கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

காசோலை மோசடி: விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்

காசோலை மோசடி வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு பிணையில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:43 pm

PTI

மும்பை: காசோலை மோசடி வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு பிணையில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா கொடுத்த காசோலை, வங்கிக் கணக்கில் பணமில்லாமல் திரும்பி வந்தது தொடர்பாக இந்திய விமானநிலையத் துறை சார்பில், மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 3வது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, வங்கிகளில் பெற்ற ரூ.9000 கோடி கடனை திருப்பி செலுத்தாத வழக்கில், விஜய் மல்லையாவுக்கு எதிராக இரண்டு கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.