மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

கர்நாடக மாநில பாஜக தலைவராக எடியூரப்பா நியமனம்

கர்நாடக மாநில பாஜக தலைவராக எடியூரப்பாவை நியமித்து கட்சியின் தேசிய தலைமை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:58 pm

PTI

கர்நாடக மாநில பாஜக தலைவராக எடியூரப்பாவை நியமித்து கட்சியின் தேசிய தலைமை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாஜகவின் தேசியத் தலைமை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கர்நாடக மாநில பாஜக தலைவராக பி.எஸ். எடியூரப்பா நியமிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவராக கேஷவ் பிரசாத் மவுரியா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.