ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மோடியின் பிரபலத்தால் பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: அருண் ஜேட்லி

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் பிரபலத்தால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே அடுத்து ஆட்சியை அமைக்கும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

News image
Updated On :29 அக்டோபர் 2015, 7:58 am

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் பிரபலத்தால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே அடுத்து ஆட்சியை அமைக்கும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

மோடியின் புகழும், அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், அவரது பிரசாரக் கூட்டங்களில் கூடும் மக்கள் கூட்டத்தில் இருந்தே காண முடிகிறது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு மோடி முக்கியக் காரணமாக இருப்பார் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அல்லது மத்தியில் ஆளும் கட்சிக்கு வாக்களித்து, அந்த கட்சியே மாநிலத்தை ஆண்டால், மத்திய அரசுடன், மாநில அரசுக்கு ஒரு நல்ல நட்புறவு ஏற்படும், அதனால், மாநிலம் வளர்ச்சி பெறும் என்று மக்கள் விரும்புவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு மற்றொரு காரணமாக அமையும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.