மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பயணியர் ரயிலில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

வடகிழக்கு ரயில்வே மண்டலத்தில், கத்தீகர்- மலடா இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலிலிருந்து 7 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

Updated On :15 நவம்பர் 2015, 7:45 am

வடகிழக்கு ரயில்வே மண்டலத்தில் கத்தீகர்- மலடா இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலிலிருந்து 7 வெடிகுண்டுகள்  கைப்பற்றப்பட்டன.

போலீஸாருக்கு  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் பணியின் போது இந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ரயில்பெட்டியின் இருக்கைக்கு கீழே ஒரு அட்டை பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 7 குண்டுகளையும் போலீஸார் நேற்று இரவு கைப்பற்றினர்.

கைப்பற்றட்ட குண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் செயல் இழக்க செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.