ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக குறைந்திருந்த குளிர் மீண்டும் அதிகரித்துள்ளது. மாநிலத்தின் மலைவாழிடமான மவுண்ட்அபுவில் மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
வட மாநிலங்களில் வீசி வரும் குளிர் காற்றினால், ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் குளிர் நிலவி வந்தது. சில நாள்களுக்கு முன்பு குளிர் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
மாநிலத்தின் ஒரே மலைவாழிடமான மவுண்ட்அபுவில் குறைந்த வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே சென்று மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் குறைந்த வெப்பநிலை ஒரு டிகிரி முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.
வடமேற்காக வீசி வரும் குளிர் காற்றினால் மாநிலம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது.
மாநிலத்தில் பதிவான வெப்பநிலை (செல்சியஸில்) வருமாறு:
சிகர் -3, சூரு -3.4, ஸ்ரீகங்காநகர் -3.6, உதய்பூர் -4.4, பிலானி மற்றும் பிக்நேர் -6.8, ஜெய்ப்பூர் -7.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

