தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆண்டு இறுதி கொண்டாட்டம்: சென்னையை விரும்பும் இந்தியர்கள்

ஆண்டு இறுதி கொண்டாட்டங்களுக்காக சென்னை நகரையே அதிக இந்தியர்கள் விரும்புவது தெரியவந்துள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2015, 9:49 am

ஆண்டு இறுதி கொண்டாட்டங்களுக்காக சென்னை நகரையே அதிக இந்தியர்கள் விரும்புவது தெரியவந்துள்ளது.

ஹோட்டல்ஸ்.காம் (Hotels.com) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஆண்டு இறுதி கொண்டாட்டங்களுக்கான தேடலில் சென்னை நகர் முதலிடம் பிடித்துள்ளது. 137 சதம் பேர் சென்னை நகர் குறித்த விவரங்களை தேடியுள்ளனர்.

கோவாவில் உள்ள கோல்வா கடற்கரை 132 சத தேடல்களுடன் இரண்டாம் இடத்தையும், கார்டன்சிட்டி என அழைக்கப்படும் பெங்களூரூ நகரம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான கொண்டாட்டங்களுக்காக ஹோட்டல்ஸ்.காம் இணையதளத்தில் ஜனவரி முதல் நவம்பர் வரை தேடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளைப் பொருத்தவரையில் தாய்லாந்து நகரின் கோ சாமுய் தீவு 92 சத தேடல்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஹாங்காங் நகரம் 72 சத தேடல்களுடன் இரண்டாம் இடத்தையும், மலேசியாவின் தலைநகர் கோலா லாம்பூர் 62 சத தேடல்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.