பெங்களூர் மறை மாவட்டத்தில் தமிழ் வழிபாட்டுக்கு ஆபத்து
பெங்களூர், ஜூலை 17: பெங்களூர் கத்தோலிக்க உயர் மறை மாவட்டத்தில் தமிழ் வழிபாட்டுக்கு ஆபத்து நேர்ந்துள்ளதாக தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் பங்குத் தந்தைகள் அச்சம் தெரிவிக்கின்றனர். கர்நாடகத்தில்









