திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் குளத்தின் அவல நிலை
திருப்பதி, அக். 19: திருப்பதி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில் குளம் மிகவும் பாழ்பட்டுக் கிடக்கிறது. திருமலையில் உள்ள வெங்கடாஜலபதியின் மூத்த சகோதரர் கோவிந்தராஜ பெருமாள். இவரு










