உங்கள் முகம் வீங்கி உள்ளதா?
வயதானவர்களுக்கு மூட்டுகளில் உண்டாகும் நீரினை நீக்கவும் மற்றும் சிறுநீரக குறைபாடுகளால் உண்டாகும் கால் வீக்கம்


வயதானவர்களுக்கு மூட்டுகளில் உண்டாகும் நீரினை நீக்கவும் மற்றும் சிறுநீரக குறைபாடுகளால் உண்டாகும் கால் வீக்கம் மற்றும் முக வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவும் உணவு இது
தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கீரை - ஒரு கட்டு
திணை அரிசி - 100 கிராம்
பூண்டு. - 10 பல்
மிளகு - 10
மல்லித் தழை. - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பயன்கள்
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...