மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் 30 கிலோ தங்கம் கொள்ளை

கில் சாலையில் உள்ள ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸில் காலை 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.

News image

கோப்புப் படம்

Updated On :17 பிப்ரவரி 2020, 8:50 am

பஞ்சாபிலுள்ள லூதியானாவில் பட்டப்பகலில் ஆயுதம் ஏந்திய நான்கு கொள்ளையர்கள், தனியார் நிதி நிறுவனத்தில் நுழைந்து, அங்குள்ளோரைத் துப்பாக்கிமுனையில் நிறுத்தி, கிட்டத்தட்ட 30 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இன்று காலை, கில் சாலையில் உள்ள ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸில் காலை 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்தக் குற்றச் செயல் சி.சி.டி.வி.களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.