சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சாய்பல்லவியின் ரோஸ் நிற கன்னத்துக்குக் காரணம் இதுதான்! (விடியோ)

சாய் பல்லவி மலையாளம், தமிழ், தெலுங்கு  படவுலகில்  பிரபலம் என்றாலும், மலையாளத்தில் 'பிரேமம்' பிரமாண்ட வெற்றி பெற்றது

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:34 am

உமா ஷக்தி.

சாய் பல்லவி மலையாளம், தமிழ், தெலுங்கு  படவுலகில்  பிரபலம் என்றாலும், மலையாளத்தில் 'பிரேமம்' பிரமாண்ட வெற்றி பெற்றது போல எந்தப் படமும் சாதனை படைக்கவில்லை. சாய் பல்லவியைப் பிரபலப்படுத்தியது கன்னத்தில் உள்ள  பருக்கள் மட்டுமல்ல. மேக்கப் போடாமலேயே  கன்னம் இளஞ் சிவப்பாக இருப்பதும்.. அவர் சிரிக்கும்போது கன்னம்  இன்னமும் சிவப்பாவதுதான். 

Story image

இப்படி கன்னம் தானாக  சிவப்பாவதற்குக்  காரணம் ஒரு விநோதமான  தோல் குறைபாடுதானாம்.  அந்தக் குறைபாட்டின் பெயர் 'ரோஸாஸியா'.  கன்னத்தின் அடியில் இருக்கும் ரத்தநாளங்கள்  விரிவடையும் போது  அந்த இடத்தில் மட்டும் சிவப்பு நிறம் தூக்கலாக  தெரியும். அதனால்,  முகத்தசைகளில்  கன்னங்கள். மூக்கு பகுதியில் இந்த  சிவப்பு நிறம் பளிச்சென்று தெரியும்.  

YouTube video thumbnail

படப்பிடிப்பின் போது சிரிக்கிற போதும்,  நடிக்கும் போதும் போட்டோ  எடுக்கும் போதும், சாயின் கன்னம்   தானாகவே  சிவந்துவிடும். அப்படி சிவப்பது  ரசிகர்களை  ஈர்ப்பதாக அமைந்து விடுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.