பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளும் நீரழிவு நோயாளிகளுக்கு இதயம், சிறுநீரகம் பாதிக்கப்படுவதில்லை என புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
`டைப்-2'எனப்படும் இரண்டாம் வகை நீரழிவு நோய்க்கு ஆளானவர்களின் சிறுநீரகம், இதயம் சீக்கிரத்தில் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஜப்பானில் உள்ள ஒரு பல்கலைகழகம் இதுகுறித்து ஆராயாச்சியில் ஈடுபட்டது. அவர்கள் சோடியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளும் நீரழிவு நோயாளிகளிடம் தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கடந்த 1996 முதல் 2013 வரை 623 இரண்டாம் வகை நீரழிவு நோயாளிகளிடம் அவர்கள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அப்போது பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொண்டவர்களின் சிறுநீரக செயல்பாடு நன்றாக இருந்தது தெரியவந்தது. மேலும், சோடியம் உணவுகள் சிறுநீரகம், இதயத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
எந்த உணவு எடுத்து கொள்வது என்பதே பெரும்பாலான நீரழிவு நோயாளிகளின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. எங்களது ஆராய்ச்சி முடிவுகள் நீரழிவு ஊட்டச்சத்து சிகிச்சையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அந்த பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
அனைத்து இறைச்சிகள், சாலமன், ஃப்ளவண்டா மற்றும் மத்தி மீன்களில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துகள் உள்ளன. காய்கறிகளில் ப்ரோக்கோலி, பட்டாணி, தக்காளி மற்றும் பாலலிலும் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

