தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

செய்திகள்

மகளிர் நாள்: இருசக்கர வாகனப் பேரணி - புகைப்படங்கள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மகளிர் பைக் பேரணி 2026, புதுதில்லி முதல்வர் ரேகா குப்தா, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கொடியசைத்து தொடங்கி வைத்தனர். உடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான பன்சூரி ஸ்வராஜ், கமல்ஜீத் செஹ்ராவத் மற்றும் என்டிஎம்சி துணைத் தலைவர் குல்ஜீத் சிங் சாஹல் உள்ளிட்டோர்.
1 / 5

ANI

Loading...
Updated On :8 மார்ச் 2026, 12:58 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.