
/
புகைப்படங்கள்
ஈரானியர்களின் திர்கான் கோடைவிழா கொண்டாட்டப் புகைப்படங்கள்!
திர்கான் ஃபெஸ்டிவல் என்பது கனடாவில் வருடம் தோறும் நடத்தப்படும் ஒரு கோடை விழா. இந்த விழா கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம்... ஈரானிய மற்றும் பாரசீக(பெர்ஷியன்) கலைச் செல்வங்களை கனடாவில் புகழிடம் தேடி செட்டிலாகி விட்ட இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. 1979 ஆம் ஆண்டைய இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் ஈரானை விட்டு நீங்கி கனடாவில் புகழிடம் தேடிக் கொண்ட ஈரானியர்கள் தங்களது கலை, கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகள் உள்ளிட்டவற்றை மீட்டெடுக்கும் பெருவிழா இது.கனடாவின் டொராண்டோ நகரில் இருக்கும் ஹார்பர் ஃப்ரண்ட் செண்ட்டர் எனும் இடத்தில் சுமார் 400 தன்னார்வலர்கள் முன்னெடுக்க சி இ ஓ மெஹர்தாத் அரியனெஜாத் தலைமையுரை நிகழ்த்த இந்த ஆண்டின் கலைவிழா நடந்தேறியது.

1 / 15
திர்கான் கோடை விழாவில் சிறுமி விடும் காற்றுக் குமிழிகளை ரசித்துச் சிரிக்கும் குட்டிப் பையன்...
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




