திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் காலியாகவுள்ள 1055 மைனிங் சித்தார், துணை சர்வேயர், உதவி பேர்மேன் பணிகள் குறித்து..

News image

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு - coal India Limited

Updated On :11 மே 2026, 4:07 pm IST

பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் காலியாகவுள்ள 1055 மைனிங் சித்தார், துணை சர்வேயர், உதவி பேர்மேன் கீழ்க்கண்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு :

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: SECL/HR/MP/Recruitment/2026/166

பணி: Mining Sirdar T&S - Grade C

காலியிடங்கள் : 577

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் மைனிங் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் மைனிங் சித்தார்ஷிப் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Deputy Surveyor T&C - Grade C (Mining)

காலியிடங்கள்: 43

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மைனிங், மைன் சர்வேயிங் பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ தேர்ச்சியுடன் சர்வேயர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Foreman (Electrical) - Grade C

காலியிடங்கள் : 435

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.47,330

வயது வரம்பு: 8.4.2026 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அனைத்து விண்ணப்பதாரர்களும் தேவையான அசல் சான்றிதழ்களுடன் தற்போது செயல்பாட்டில் இருக்கக்கூடிய எரிவாயு சோதனைச் சான்றிதழ், முதலுதவி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,180. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: https://secl-cil.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.5.2026.

விண்ணப்பத்தாரரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Online applications are invited from eligible candidates for the various posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.