திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மிஸ்பண்ணிடாதீங்க... ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

இந்திய யுரேனியம் கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு குறித்து...

News image

இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் டிரெய்னி பணி - UCIL

Updated On :8 மே 2026, 4:54 pm IST

இந்திய அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனம் இந்திய யுரேனியம் கழகம். இது அணுசக்திச் சுழற்சியின் முன்னணியில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. நாட்டின் அணுசக்தி உற்பத்தியில் யுரேனியம் கழகம் மிக முக்கியப் பங்காற்றுகிறது. இந்நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கான 91 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். : 01/2026

பயிற்சி: Trade Apprentice

காலியிடங்கள்: 48

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் 2 ஆண்டு ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி: Technician Apprentice

காலியிடங்கள் : 30

தகுதி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பொறியியல் பாடப் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி: Graduate Apprentice

காலியிடங்கள்: 13

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பொறியியல் பாடப் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். Finance,Administration, Purchase பிரிவிற்கு பி.ஏ., பி.பி.ஏ., பி.காம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 9.5.2026 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரி வினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

உதவித்தொகை : யுரேனியம் கார்ப்பரேஷன் விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப் பெண்கள்,சான்றிதழ் சரிபார்த் தல் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப் படும்.விண்ணப்பிக்கும் முறை Trade Apprentice பயிற்சிக்கு www.apprenticeshipindia. gov.in என்ற இணையதளம் மூல மாகவும், Technician Apprentice மற்றும் Graduate Apprentice பயிற்சி களுக்கு www.nats.edu cation.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்பு www.uranium corp.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண் ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 9.5.2026

Summary

UCIL invites applications from young, energetic and dynamic persons for recruitment THROUGH ONLINE APPLICATION...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.