மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகத்தில்(டிஆர்எல்) காலியாகவுள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோ மற்றும் ரிசர்ச் அசோசியேட் பணியிடங்கள் குறித்து...

News image

பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணி - டிஆர்டிஓ

Updated On :29 மார்ச் 2026, 10:47 am

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின்(டிஆர்டிஓ) கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகத்தில்(டிஆர்எல்) காலியாகவுள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோ மற்றும் ரிசர்ச் அசோசியேட் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 31-க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Research Fellow

காலியிடங்கள்: 9

தகுதி: Pharmaceutics,Pharmacology & Toxicology, Pharmacology,Pharmaceutical, Chemistry, Microbiology,Bio-technology,Veterinary, Parasitology, Polymer Chemistry, Chemical Sciences, Environmental Sciences,Soil Science போன்ற பாடப் பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியும், நெட், கேட் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. ரூ37,000

வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Research Associate

காலியிடங்கள்: 6

சம்பளம்: மாதம் ரூ.67,000

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Biotechnology,Microbiology,Life Sciences, Chemistry, Polymer Chemistry, Chemical Sciences,Textile Chemistry, Textile Engineering,Polymer Sciences போன்ற பாடப்பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு சலுகை: உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்சி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது முழு விபரம் அடங்கிய பயோடேட்டாவை hrd.dri@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், நேர்முகத்தேர்வுக்கு வரும்போது பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டுவர வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.3.2026

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம்:

ஜூனியர் ரிசர்ச் பெல்லோ(JRF) பணிக்கான நேர்முகத் தேர்வு: 7.4.2026

ரிசர்ச் அசோசியேட் (RA) பணிக்கான நேர்முகத் தேர்வு: 8.4.2026

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: DRL,DRDO, Solmara Military Station, Dekargaon, Tezpur, Assam.

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applications are invited from young and motivated candidates with desired qualification for the post of Junior Research Fellows and Research Associate to work in ongoing and future research projects at DRL, Tezpur (DRDO).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.