இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் திருவனந்தபுரத்தில் தன்னாட்சி ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வரும் தேசிய புவி அறிவியல் மையத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். NCESS/P&GA/1224/01/2026
பணி: Scientist-B
காலியிடங்கள்: 2
தகுதி: Geology பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scentist -B
காலியிடங்கள்: 1
தகுதி: Geophysics பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 38-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientist D
காலியிடங்கள்: 1
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Geology,Marine Geology பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு 7-ஆவது ஊதியக்குழு விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கொடுக்கப்பட்டுள்ள தகுதியுடன் Petrology, Sesmological Science போன்ற ஏதாவதொரு பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அல்லது படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ncess.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.3.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
NCESS invites online applications for regular positions from prospective, interested and eligible candidates....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

அணுமின் கழக மருத்துவமனையில் நர்ஸ், பார்மசிஸ்ட் பணிகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



