இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

மெட்ராஸ் ஐஐடி-ல் உதவிப் பேராசிரியர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் ஐஐடி-இல் காலியாகவுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் குறித்து...

News image

உதவிப் பேராசிரியர் பணி - IIT Madras

Updated On :12 ஜூன் 2026, 2:58 pm IST

சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் ஐஐடி-இல் காலியாகவுள்ள உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது பற்றிய விபரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: IITM/R/1/2026

பணி: Assistant Professor

சம்பளம்: மாதம் ரூ.70,900-1,01,500

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் முதல் வகுப்பில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் பெற்று முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதி தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 31.12.2026 தேதியின்படி 36-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி, பணி அனுபவம், கற்பிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.facapp.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பத்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.6.2026

Summary

IIT Madras invites applications from individuals with an established record of independent, high-quality research and commitment to teaching and research for the faculty position at the level of ASSISTANT PROFESSOR (AP).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.