
டாட்டா அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் அசிஸ்டென்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
டாட்டா அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் அசிஸ்டென்ட் பணிகளுக்கு விரைந்து விண்ணப்பிப்பது தொடர்பாக...

டாட்டா அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் அசிஸ்டென்ட் பணி - கோப்புப்படம்
டாட்டா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.
இது குறித்த விபரம் வருமாறு:
அறிவிப்பு எண்.: 2026/6
பணி: Scientific Officer (C)
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ. 1,18,110
தகுதி: Computer Science & Engineering, Information Technology, Mechanical Engineering,Cryogenic Engineering பிரிவில் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சியு டன் குறைந்தது 2 முதல் 3ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Jr. Engineer(B)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ. 73,020
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்து கணினி அறிவுத்திறனும் 2 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant (B)
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.73,020
தகுதி: Physics,Chemistry,Computer Science, Information Technology,Information Science,Electronics & Communication, Radio Physics,Optics பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Administrative Assistant
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.73,020
தகுதி: ஏதாவதொரு பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Word Processing,Data Base, Accounting Procedures-ல் நல்லத் திறமையும் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.ى.
பணி: Supervisor(Cosmetics Maintenance)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ. 73,020
தகுதி : Hospitality Management பிரிவில் பட்டம் பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் கணினியில் அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Tradesman (B)
பிரிவு: Plumber
காலியிடங்கள்: 3
பிரிவு: Electrician
காலியிடம்: 1
பிரிவு: Welder
காலியிடம்: 1
பிரிவு: Electrician
காலியிடம்: 1
பிரிவு: Technician Mechatronics
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.46,990
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்கண்ட டிரேடுகள் ஏதாவதொன்றில் 60% மதிப்பெண் களுடன் ITI தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Laboratory Assistant
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.46,990
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி : Air Conditioning பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் ஐடி தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Clerk (A)
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.46,990
தகுதி: ஏதாவதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சில் அறிவுத்திறனும், கணினியில் திறமையும் ஒரு ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Work Assistant (Auxillary)
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.36,360
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Work Assistant (Technical)
பிரிவு: Air Conditioning
காலியிடம்: 1
பிரிவு: Painter
காலியிடம் :1
பிரிவு: Plumber
காலியிடம்: 1
பிரிவு: Fitter
காலியிடம் :1
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Painter,Plumber,Fitter, Air Conditioning ஆகிய பிரிவுகளில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 36,360
வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Security Guard
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.36,360
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Defence, CAPF பிரிவில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் Fire Fighting Training, First Aid, NCC,Civil Defence Training பிரிவில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது : 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: ProjectAdministrative Assistant (B)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ. 63,900
தகுதி: ஏதாவதொரு பிரிவில் 55சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்று Word Processing,Database and Accounting Procedure-ல் நல்ல அறிவுத்திறனும் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.
உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tifr.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Summary
The TATA Institute of fundamental Research has officially announced a massive 2026 recruitment Notification...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







