டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தமிழக மருத்துவத் துறையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள தெரபிஸ்ட் உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக...

News image
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தெரபிஸ்ட் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Updated On :8 பிப்ரவரி 2026, 10:31 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாடு அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள தெரபிஸ்ட் உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இருபாலர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.02/MRB/2026

மொத்த காலியிடங்கள்: 6

பணி: Therapeutic Assistant (Male)- 4

பணி: Therapeutic Assistant (Female) - 2

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

வயதுவரம்பு: 1.7.2026 தேதியின்படி 18 வயது முதல் 32-க்குள் இருக்க வேண்டும். பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில்லை. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நர்சிங் தெரபி பாடத்தில் குறைந்தது இரண்டரை ஆண்டு கால அளவினைக் கொண்ட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, நர்சிங் தெரபி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, இதர அனைத்து பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.2.2026

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

Applications are invited only through online mode up to 11.02.2026 for direct recruitment to the posts of Therapeutic Assistant (Male) and Therapeutic Assistant (Female) in Tamil Nadu Medical Subordinate Service carrying the level of pay noted against.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.