உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 90 சட்ட எழுத்தர்-ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். F.21(LC)/2026-SC(RC)
பணி: Law Clerk – Research Associate
காலியிடங்கள்: 90
தகுதி: சட்டத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இந்திய பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பின் இறுதியாண்டு படிக்கும் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்று பிறகு மூன்றாண்டு சட்டப் படிப்பின் இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். ஆனால் அவர்கள் சட்ட எழுத்தர்-ஆராய்ச்சி உதவியாளர் பணியில் சேர்வதற்கு முன்பு சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர் எழுத்துத் திறன், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் திறன்கள், கணினித் திறன் மற்றும் பல்வேறு தேடுபொறிகள் மற்றும் செயல்முறைகளிலிருந்து தேவையான தகவல்களைப் பெறும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1,00,000
வயதுவரம்பு: 7.2.2026 தேதியின்படி 20 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளோர் https://www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.3.2026
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Online applications are invited in terms of “Scheme of Engaging Law Clerk-cumResearch Associates on Short-Term Contractual Assignment in the Supreme Court of India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீன்வளத்துறை அலுவலகத்தில் உதவிப் பேராசிரியர், உதவியாளர் பணி!

ஐஐடிஎம்-ல் ஆராய்ச்சி ஆய்வாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

தோல் ஆராய்ச்சி மையத்தில் புராஜெக்ட் அசோசியேட் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

விண்ணப்பிக்கலாம் வாங்க... தில்லி அரசில் பொறியாளர், சட்ட உதவியாளர் பணி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



