வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விளம்பர எண். GAD EST 10 ESTC (COM1)/1/2024 - GAD - Part (1) (7022)
பணி: Law Officer
காலியிடங்கள்: 1 (UR)
சம்பளம்: மாதம் ரூ.50,000 - ரூ.1,60,000
தகுதி: சட்டத்துறையில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistan Director (Research)
காலியிடங்கள்: 1 (UR)
சம்பளம்: மாதம் ரூ.50,000 -ரூ.1,60,000
தகுதி: பொருளாதாரம், புள்ளியியல், கணிதம் ஆகிய ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி யுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் கணினி இயக்குவதில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 - க்குள் இருக்க வேண்டும்.
பணி: Fire cum Assistant Safety Officer
காலியிடங்கள்: 1 (UR)
சம்பளம்: மாதம் ரூ..40,000 - ரூ.1,40,000
தகுதி: பொறியியல் துறையில் தீயணைப்பு பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது வேதியியல் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது தீயணைப்பு பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியும், 5 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் உயரம் 168 செ.மீ, எடை 50 கிலோ இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 86 செ.மீட்டரும், நல்ல பார்வைத் திறன் பெற்றவராகவும், நீச்சலில் திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.475. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.vocport.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 9.4.2026
மேலும் இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
V.O.Chidambaranar Port Authority (VOCPA), invites applications for recruitment of three posts by Direct Recruitment. Prospective candidates will have to apply online after carefully reading the detailed advertisement regarding the process of examination
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

அணுமின் கழக மருத்துவமனையில் நர்ஸ், பார்மசிஸ்ட் பணிகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் வேலை: 10, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தாம்பரம் முன்னாள் ராணுவத்தினர் மருத்துவமனையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



