தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கட்டுப்பாட்டில்கீழ் இயங்கும் அரசு மைய அச்சகத்தில் காலியாக உள்ள உதவி ஆப்செட் மிஷின் டெக்னீசியன், பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியன், இளநிலை எலக்ட்ரீசியன், இளநிலை மெக்கானிக் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது பற்றிய விபரம் வருமாறு:
பணி: Junior Mechanic
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.19,500 -71,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electronic Mechanics, Mechanic Machine Tool டிரேடில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Electrician
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் டிரேடில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Offset Machine Technician
காலியிடங்கள்: 10
சம்பளம்: ரூ.19,500 - 71,900
தகுதி: Printing Technology பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண் டும். ITI சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Plumber cum Electrician
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிளம்பர் டிரேடில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
மேற்கண்ட பணிகளுக்கான வயது வரம்பு 18-இல் இருந்து ந்து 32-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்சி, எஸ்சிஏ பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் டிரேடு தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து, அதைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் அட்டெஸ்ட் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
The Commissioner, Commissionerate of Stationery and Printing, 110, Anna Salai, Chennai -2.
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரி அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Tamilnadu govt stationary and printing department Recruitment 2026 for junior mechanic electrician jobs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

அணுமின் கழக மருத்துவமனையில் நர்ஸ், பார்மசிஸ்ட் பணிகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - விண்ணப்பங்கள் வரவேற்பு!

தாம்பரம் முன்னாள் ராணுவத்தினர் மருத்துவமனையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



