வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 7600 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு
மத்திய அரசுப் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக 7600 எம்டிஎஸ், ஹவில்தார் பணிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.









