/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? வனவியல் ஆராய்ச்சி மையத்தில் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்

கோயம்புத்தூரில் உள்ள வனவியல் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:37 am

தினமணி


கோயம்புத்தூரில் உள்ள வனவியல் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.CTR-1/24-111/2021/JRF/Vol.III

பணி: Project Assistant 

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.19,000

தகுதி: Botany, Forestry, Agriculture, Horticulture, Plant Science, Agriculture, Science, Life Science, Environmental Scicence போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.03.2022

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 25.03.2022

தேர்வு நடைபெறும் இடம்: Institute of Forest Genetics & Tree Breeding, R.S.Puram, Coimbators, Tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.