எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் யார்?

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) நிரப்பப்பட உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:11 am

தினமணி

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) நிரப்பப்பட உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண்.01/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Assistant Service Worker/Trainee
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.15,000 - 30,000

பணி: Assistant Industrial Worker/Trainee(Non ITI) 
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.15,000 - 30,000

பணி: Clerical Assistant Gr.II/Trainee 
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 77,000

Story image

பணி: Junior Stenographer/Trainee 
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 81,000

பணி: Data Entry Operator/Trainee 
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.21,000 - 85,000

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: மேற்கண்ட பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு என்பதால் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

பணிக்கான தகுதி, வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.in அல்லது https://web.nlcindia.in/rec012022/01_2022.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.