டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பொதுத்துறை நிறுவனமான Eastern Coalfield Limited நிறுவனத்தில் காலியாக உள்ள 313 Mining Sirdar பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:27 am

தினமணி


பொதுத்துறை நிறுவனமான Eastern Coalfield Limited நிறுவனத்தில் காலியாக உள்ள 313 Mining Sirdar பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். ECL/CMD/Recruit/SRD/MS-21-22/742

பணி: Mining Sirdar 

காலியிடங்கள்: 313

சம்பளம்: மாதம் ரூ.31,852

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தொழிற்படிப்பில் Mining Sirdarship முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதுடன் முதலுதவி, கேஸ் டெஸ்டிங்க் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது Mining Engineering பாடத்தில் டிப்ளமோ, இளநிலைப் பட்டம் பெற்று முதலுதவி, கேஸ் டெஸ்டிங்க் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2022

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய  www.easterncoal.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.