டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பரோடா வங்கியில் ஆபீசர் வேலை வேண்டுமா..?- உடனே விண்ணப்பிக்கவும்!

பரோடா வங்கியின் மண்டல  அலுவலகங்களில் காலியாக உள்ள 26 மார்க்கெட்டிங்க் ஆபிசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:03 am

தினமணி


பரோடா வங்கியின் மண்டல  அலுவலகங்களில் காலியாக உள்ள 26 மார்க்கெட்டிங்க் ஆபிசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

பணி: Agriculture Marketing Officers

மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. பாட்னா - 04
2. சென்னை - 03
3. மங்களூரு - 02
4. தில்லி - 01
5. ராஜ்கோட் - 02
6. சண்டிகார் - 04
7. எர்ணாகுளம் - 02
8. கொல்கத்தா - 03
9. மீரட் - 03
10. அகமதாபாத் - 02

வயதுவரம்பு: 25 முதல் 40க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.18 லட்சம். 

தகுதி: விவசாயம், தோட்டக்கலை, கால்நடை, பால், மீன்வளம் அறிவியல் போன்ற ஏதாவதொரு துறையில் 4 ஆண்டு இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

விண்ணப்பதாரரின் பணி அனுபவம் விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த துறைகளின் தேவையான கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.bankofbaroda.co.in என்ற இணையதளின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2022

மேலும் விவரங்கள் அறிய www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்தகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.