மாதம் ரூ.56,900 சம்பளத்துடன் தமிழ்நாடு தொழில்துறை முதலீடு நிறுவனத்தில் வேலை வேண்டுமா..?
தமிழ்நாடு தொழில்துறை முதலீடு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு தொழில்துறை முதலீடு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.1/TIIC/2021
பணி: Manager (Finance)
காலியிடங்கள்: 04
தகுதி: சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஏதாவதொரு முதுநிலை பட்டப்படிப்புடன் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Manager (Legal)
காலியிடங்கள்: 02
தகுதி: சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்று 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,900 - 1,80,500
பணி: Senior Officer (Technical)
காலியிடங்கள்: 08
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஏ அல்லது பி.டெக், ஏஎம்ஐஇ-இல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Officer (Finance)
காலியிடங்கள்: 27
தகுதி: சிஏ, ஐசிடபுள்யுஏ போன்ற ஏதாவதொரு ஒன்றை முடித்திருப்பதுடன் எம்பிஏ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Officer (Legal)
காலியிடங்கள்: 09
தகுதி: சட்டத்துறையில் பிஎல் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,900 - 1,77,500
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000 + ஜிஎஸ்டி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500 + ஜிஎஸ்டி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tiic.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.09.2021
மேலும் விவரங்கள் அறிய www.tiic.org அல்லது https://www.tiic.org/wp-content/uploads/2021/08/TIIC_Website-Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...