திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தேசிய  தானியங்கி சோதனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வேலை

மத்திய அரசின் தேசிய தானியங்கி சோதனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட மேலாளர், பொறியாளர், உதவி மேலாளர், இளநிலை எலக்ட்ரிக்கல்

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:29 pm

ஆர். வெங்கடேசன்


மத்திய அரசின் தேசிய தானியங்கி சோதனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட மேலாளர், பொறியாளர், உதவி மேலாளர், இளநிலை எலக்ட்ரிக்கல் பொறியாளர், மூத்த டெக்னிக்கல் உதவியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: National Automotive Testing and R & D Infrastructure Project (NATRIP)

மொத்தம் காலியிடங்கள் : 14

பணியிடம்: சென்னை

பணி: Manager - 01
சம்பளம்: மாதம் ரூ. 56,100 -1,77,500

பணி: Engineer - 03
சம்பளம்: மாதம் ரூ. 44,900 -1,42,400

பணி: Assistant Manager - 02
சம்பளம்: மாதம் ரூ. 53,100-1,67,800

பணி: Junior Electrical Engineer - 02
சம்பளம்: மாதம் ரூ. 35,400-1,12,,400

பணி: Senior Technical Assistant - 03
சம்பளம்: மாதம் ரூ. 29,200-92300

பணி: Junior Engineer - 03
சம்பளம்: மாதம் ரூ. 35,400-1,12,400

தகுதி: முதுகலை பட்டம், பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக், டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு:  30 - 42க்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: Written test மற்றும் Interactive Session  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் வெற்றி பெறுபவர்கள் சென்னையில் உள்ள தேசிய தானியங்கி சோதனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.garc.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
“MANAGER” (HR & ADMIN), NATIONAL AUTOMOTIVE TESTING AND R & D INFRASTRUCTURE PROJECT, NBCC PLACE, SOUTH TOWER, 3RD FLOOR, BHISHMA PITAMAH MARG, PRAGATI VIHAR, LODHI ROAD. NEW DELHI – 110003

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.garc.co.in/wp-content/uploads/2019/12/terms-and-conditions-phase-1-14-post.pdf என்ற லிங்கில் சென்று  தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.