என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஐடிஐ படிப்புடன் அப்ரண்டிஸ் பயிற்சி பெற ஓர் அரிய வாய்ப்பு
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில், தொழில் பழகுநர் சட்டம்-1961, இன் விதிகளுக்குட்பட்டு, கீழ் வரும் பிரிவுகளில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேர










