ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
ஆவின் நிறுவனத்தின் புதுக்கோட்டை கிளையில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு


ஆவின் நிறுவனத்தின் புதுக்கோட்டை கிளையில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Veterinary Consultant
காலியிடங்கள்: 02
தகுதி: கால்நடை பராமரிப்புப் பிரிவில் பி.விஎஸ்சி., முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.20129 தேதியின்படி 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,500 - 34,500 + இதர படிகள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.11.2019 அன்று 11.30 மணிக்கு
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Pudukkottai District Co-operative Milk Producers’ Union Limited, Pudukkottai.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பத்தாரர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான நகல் மற்றும் அசல் சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...