வேலை... வேலை... வேலை... திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை!
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம், திருச்சியில் காலியாக உள்ள ஓட்டுநர்


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம், திருச்சியில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தை நிரப்பிட கீழ்க்கண்ட விபரப்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: திருச்சி
பணி: ஓட்டுநர் (ஒப்பந்த அடிப்படையில்) - 01
வயது வரம்பு: 01.09.2019 தேதியின்படி 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். இலகு ரகம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இலகுரக வாகனம் எனில் 3 ஆண்டுகள் ஓட்டுநர் பணி அனுபவமும், கனரக வாகனம் எனில் 6 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000
விண்ணப்பிக்கும் முறை: இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பம், கல்விச்சான்றிதழ் நகல்கள், போட்டோ ஆகியவற்றை இணைத்து பதிவஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மண்டலப்பயிற்சி இணை இயக்குநர், மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம் (முதல்தளம்), அரசு பல்துறை கட்டிட வளாகம், காஜாமலை, திருச்சி-20
மேலும் முழுமையான விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...