/

Anna University Jobs: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா..?

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் மற்றும் திட்ட தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:27 am

ஆர். வெங்கடேசன்



அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் மற்றும் திட்ட தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிகிரி மற்றும் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 03

பணி மற்றும் காலியிடங்கள் விபரம்:

பணி: Project Associate -I - 01
தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 35,000

பணி: Project Associate - II - 01
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 60,000

பணி: Project Technician - 01 
தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000 - ரூ.25,000 

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dr. E. Natarajan Professor & Coordinator, Anna University, Chennai. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் விபரங்கள் அறிய www.annauniv.edu  அல்லது https://www.annauniv.edu/pdf/Recruitment%20Notice.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.10.2019 

jobs anna university applications are invited qualified persons for the project technician project assistant post

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.