UPSC Recruitment 2019: மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு!
மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.


மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியான பொறியியல், சட்டம், மருத்துவம் முடித்த பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 88
பணி மற்றும் காலியிடங்கள் விபரம்:
பணி: உதவி இயக்குநர் - 13
பணி: சட்ட அலுவலர் - 06
பணி: உதவி இணை இயக்குநர் - 13
பணி: மருத்துவ வல்லுநர் - 56
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ, பி.டெக், சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 30 முதல் 45 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: upsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.25 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையான விவரங்க அறிய https://upsc.gov.in/sites/default/files/Advt-13-2019-Engl.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...