IGNOU JOBS: ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் சம்பளத்தில் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழத்தில் வேலை
புதுதில்லியில் உள்ள இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களுக்கான


புதுதில்லியில் உள்ள இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Professor
காலியிடங்கள்: 51
சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400
பணி: Professor
காலியிடங்கள்: 27
சம்பளம்: மாதம் ரூ.1,44,200 - 2,18,200
பணி: Associate Professor
காலியிடங்கள்: 38
சம்பளம்: மாதம் ரூ.1,44,200 - 2,18,200
தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் IGNOU விதிமுறைப்படி கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ignou.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Academic Co-ordination Division, IGNOU, Maidan Garhi, New Delhi - 110 068
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://ignourec.samarth.edu.in/advertisement.html என்ற கொடுக்கப்பட்டு ஒவ்வொரு பணிக்கான தனி தனியான அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.10.2019
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 05.11.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...