டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஏர் இந்தியாவில் சூப்பர்வைசர், டெக்னீசியன் வேலை வேண்டுமா? 

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பர்வைசர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:13 pm

ஆர். வெங்கடேசன்



ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பர்வைசர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையவும். 

மொத்த காலியிடங்கள்: 12

பணி: Cabin Technician Cabin Supervisor/ Cabin Supervisor (Sr. Level) 

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஹோட்டல் மேலாண்மை பிரிவில் டிகிரி அல்லது டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: ஹோட்டல் மேலாண்மை, மருத்துவமனை சேவை, ஏர்லைன்ல் போன்ற பிரிவுகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வணிகம், விமான நிறுவனம் அல்லது ஹோட்டல் துறையில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

வயதுவரம்பு: 01.09.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000

மொழித்திறன்: ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.11.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  G.M. (Engineering), Air India Engineering Services
Limited, A-320 Avionics Complex, IGI Airport, Terminal –II (Near New Customs House), New
Delhi- 110037. தொலைபேசி எண்: 011-25667895, 25652442

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.