பொதுத்துறை நிறுவனத்தில் என்ஜினியர் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்
பொதுத்துறை நிறுவனமான பாரத் எல்க்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான


பொதுத்துறை நிறுவனமான பாரத் எல்க்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Contract Engineer
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.30,000
வயதுவரம்பு: 01.02.2019 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: முதல் வகுப்பில் கணினி அறிவியல் பிரிவில் பட்டம், பொறியியல் துறையில் கணி அறிவியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Job-Description-Contract-Engineer-05-08-19.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.08.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...