மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் ஹவில்தார் வேலை

நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ராணுவத்தின் தரைப்படைப்பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் ராணுவ கல்விப் பிரிவில் காலியாக உள்ள ஹவில்தார்

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:08 pm

ஆர். வெங்கடேசன்


நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ராணுவத்தின் தரைப்படைப்பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் ராணுவ கல்விப் பிரிவில் காலியாக உள்ள ஹவில்தார் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்திய குடியுரிமை பெற்ற ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: HAVILDAR

காலியிடங்கள்: 20

வயதுவரம்பு: 01.10.2018 தேதியின்படி 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.ஏ., எம்.டெக்., பி.டெக்., பி.எஸ்சி., இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர்களும், ஆங்கிலம், ஹிந்தி, உருது, வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், உளவியல், கணிதவியல், சமூகவியல் போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வியில் பெற்ற மதிப்பெண்கள், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, டீச்சிங் ஆப்டிடியூடு டெஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஓராண்டு பயிற்சிக்குப்பின் பணி நியமனம் வழங்கப்படும். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.02.2019

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/Final_2018-19_SAC_Notfn_English_and_Hindi.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.11.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.