நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் செக்யூரிட்டி ஏஜென்ட் வேலை

ஏர் இந்தியா ஏர் போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 63 செக்யூரிட்டி ஏஜென்ட் பணிக்கு தகுதியான

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:45 pm

ஆர். வெங்கடேசன்


ஏர் இந்தியா ஏர் போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 63 செக்யூரிட்டி ஏஜென்ட் பணிக்கு தகுதியான இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 63 (ஆண்கள்-53, பெண்கள்-10)  

பதவி: Security Agents 

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தீயணைப்பு மற்றும் பேரீடர் மேலாண்மை மையத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: பொது பிரிவினர் 28 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 31 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.20.190

தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Play Ground, Residential Complex, New Quarters, Airport Authority of India, 1 no. Airport
Gate (VIP Road), Dum Dum, Kolkata-700 052.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.12.2018

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை கொல்கத்தாவில் மாற்றத்தக்க வலையில் “AIR INDIA LTD”  என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். டி.டி.யின் பின்புறம் பெயர், பிறந்த தேதி, செல்போன் எண்ணை எழுத வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி, தேவையான சான்றிதழ்களின் நகல்களில் அட்டெஸ்ட் செய்து அதனுடன் அசல் சான்றிதழ்கள் இணைத்து நேர்முகத்தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/644_1_Advetisement_for_Security_Agent_West_Bengal_as_sent_for_Upload_on_15Nov_2018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்திகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.