வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை! 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவி தொகையுடன் கூடிய அளிக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் டெக்னாலஜி மற்றும் மேனேஜ்மெண்ட்

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:11 pm

ஆர். வெங்கடேசன்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவி தொகையுடன் கூடிய அளிக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் டெக்னாலஜி மற்றும் மேனேஜ்மெண்ட் மேற்படிப்பு பயிற்சிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடம்: சென்னை 

பயிற்சி:  “Metro Rail Technology and Management” 

காலியிடங்கள்: 25 

துறைவாரியான காலியிடங்கள்: Civil - 5, Electrical - 10, Electronics - 8, Mechanical - 2

வயது வரம்பு: 27.05.2018 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். 

பயிற்சியின் மாத உதவித்தொகை: மாதம் ரூ.20,000 

பணி: ஒரு ஆண்டு பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு உதவி மேலாளர் தரத்தில் மாதம் ரூ.40,000 சம்பளத்தில் பணி அமர்த்தப்படுவர். 

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்டிரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.06.2018 

விண்ணப்பிக்கும் முறை: http://chennaimetrorail.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://chennaimetrorail.org/wp-content/uploads/2018/05/Advertisement_No.CMRL-HR-04-2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.