இந்திய அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா..? அப்ப உடனே விண்ணப்பியுங்கள்
இந்திய அஞ்சல் துறையில் ஆந்திர பிரதேசம் அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 2286 Gramin Dak Sevak பணியிடங்களுக்கான அறிவிப்பு


இந்திய அஞ்சல் துறையில் ஆந்திர பிரதேசம் அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 2286 Gramin Dak Sevak பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடமிருந்து வரும் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Gramin Dak Sevak
காலியிடங்கள்: 2286
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25.04.2018 தேதியின்படி 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவிரினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி ஆண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100. பெண்கள், எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: https://indiapost.gov.in or http://appost.in/gdsonline என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/Andhra+Pradesh-010.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...