நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வேலை வேண்டுமா..? எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் குரூப் 'ஏ' குரூப் 'பி' வேலை

புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்) மையத்தில்

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:02 pm

ஆர். வெங்கடேசன்

புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்) மையத்தில் காலியாக உள்ள குரூப் 'ஏ மற்றும் குரூப் பி' உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 101

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Sr.Biochemist - 02
பணி: Blood Transfusion Officer - 02
பணி: Scientist.II - 05
பணி: Assistant Blood Transfusion Officer - 02
பணி: Tutor in Nursing - 04
பணி: Scientist-I - 05
பணி: Clinical Psychologist/Psychologist - 04 
பணி: Assistant Administrative Officer - 04
பணி: Transplant Co-ordinator - 01
பணி: Medical Social Service Officer Gd.II - 03
பணி: Jr.Engineer (Civil) - 06
பணி: Jr.Engineer (Electrical) - 03
பணி: Ophthalmic Technician Gd.I - 02
பணி: Jr.physiotherapist/Occupational Therapist - 13
பணி: Technical Assistant (ENT) - 02
பணி: Fire Safety Officer - 01
பணி: Assistant Dietician - 04
பணி: Technician (Radiotherapy) Gd.II - 12
பணி: Technical Officer (CWS) - 02
பணி: Social Psychologist - 03
பணி: Life Guard - 01
பணி: Physical Training Instructor - 02
பணி: Technician (Radiology) - 13

வயது வரம்பு: 18-50-க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு விவரங்களை இணையத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: குரூப் ஏ பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமும், குரூப் பி பணிக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.100. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 18.05.2018 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://mail.aiims.edu/images/pdf/recruitment/advertisement/recttcell-3-5-18.pdf லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆர்.வெங்கடேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.