வேலை தேடுபவர்களா நீங்கள்..? அப்படி என்றால் அழைக்கிறது ஆவின்!
தமிழக அரசின் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 75 ஜூனியர் எக்ஸிக்யூடிவ்


தமிழக அரசின் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 75 ஜூனியர் எக்ஸிக்யூடிவ் (அலுவலகம்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 75
பணியிடம்: சென்னை, திருவண்ணாமலை மற்றும் ஈரோடு
பணி: Junior Executive (Office) - 75 (சென்னை 66, திருவண்ணாமலை 6, ஈரோடு 3)
வயதுவரம்பு: OC பிரிவினர் 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயதுவரம்பு கிடையாது.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: OC, BC, MBC & DNC பிரிவினருக்கு ரூ.250, மற்ற பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை “The Managing Director, TCMPF Ltd., Chennai – 51” என்ற முகவரிக்கு டிடி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The Managing Director, The Tamilnadu Co-operative Milk Producers’ Federation Limited, Aavin Illam, Madhavaram Milk Colony, Chennai 600 051.”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.06.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aavinmilk.com/hrhoj1050618.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...