2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வாய்ப்பை தவறவிடாதீர்கள்.. இந்திய ரிசர்வ் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி 

வங்கிகளில் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 166 கிரேடு 'பி' அதிகாரி பணியிடங்களுக்கு ஆன்லைனில்

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:18 pm

ஆர். வெங்கடேசன்

வங்கிகளில் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 166 கிரேடு 'பி' அதிகாரி பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை விண்ணப்பிக்காமல் இருந்த தகுதியான இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விரைந்து விண்ணப்பித்து அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 

மொத்த காலியிடங்கள்: 166

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Officers in Grade ‘B’ (DR) - General 
காலியிடங்கள்: 127 
தகுதி: 60 சதவீதம் மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officers in Grade ‘B’ (DR) - DEPR 
காலியிடங்கள்: 22 
தகுதி: Economics,  Econometrics, Quantitative Economics, Mathematical Economicsஸ, Integrated Economics Course, Finance போன்ற துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officers in Grade ‘B’ (DR) - DSIM 
காலியிடங்கள்: 17 
தகுதி: Statistics,  Mathematical Statistics, Mathematical Economics,  Econometrics, Statistics & Informatics,  Applied Statistics & Informatics போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு குறித்த சலுகைகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பளம்: மாதம் ரூ.35,150 + இதர சலுகைகள். 

தேர்வு செய்யப்படும் முறை: இரு கட்டமான ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.850. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2017

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: நிலை 1 தேர்வு(16.08.2018) மற்றும் நிலை 2 தேர்வு (06 மற்றும் 07.09.2018) தேதிகளில் நடைபெறும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3503 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.