நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை

புதுதில்லியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனம் 1942 செப்டம்பர் 26-ம் நாள் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் கீழ் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:58 am

ஆர். வெங்கடேசன்

புதுதில்லியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனம் 1942 செப்டம்பர் 26-ம் நாள் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் கீழ் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்ரி உள்பட 38 ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன தற்போது காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் (செக்ரி) சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி, மூத்த விஞ்ஞானி, டெக்னிக்கல் உதவியாளர் மற்றும் பெண் மருத்துவ அதிகாரி உள்பட 20 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 20

பணியிடம்: காரைக்குடி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Scientist - 11
பணி: Senior Scientist - 02
பணி: Senior Principal Scientist - 01
பணி: Technical Assistant - 05
பணி: Female Medical Officer - 01

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: விஞ்ஞானி பணிகளுக்கு ரூ.500, டெக்னிக்கல் பணிக்கு ரூ.100. இதனை நெட் பேங்கிங் மூலமும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.cecri.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cecri.res.in/jobs/Sci_TA_FMO_Advt_01_2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.