வானிலை ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி வேலை
பூனேயில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (Indian Institute of Tropical Meteorology(IITM)) ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள


பூனேயில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (Indian Institute of Tropical Meteorology(IITM)) ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Research Associate பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Research Associate
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.36,000
வயதுவமர்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Meteorology, Atmospheric Sciences, Oceanography, Physics, Applied Physics, Geophysics, Mathematics, Applied Mathematics, Statistics, Environmental Sciences, atmospheric, oceanic, climate sciences பாடப்பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tropmet.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tropmet.res.in/jobs_pdf/1543484548Advt-PER-13-2018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2018
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...