2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வேலை வேண்டுமா..? எச்ஏஎல் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன் வேலை

லக்னோவில் உள்ள "Hindustan Aeronautics Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர், மருந்தாளுநர் போன்ற பணியிடங்களுக்கான

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:24 pm

ஆர். வெங்கடேசன்


லக்னோவில் உள்ள "Hindustan Aeronautics Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர், மருந்தாளுநர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Adv.No: HAL-ADL/HR/R/1211/2018/06

பணி: Dresser - 01
சம்பளம்: மாதம் ரூ.21,600
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி அல்லது பிளஸ் டூ தேர்ச்சியுடன் முதலுதவி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lab Technician - 02
தகுதி:  இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று மெடிக்கல் லேப் டெக்னாலஜி (எம்எல்டி) முடித்திருக்க வேண்டும்.

பணி: Dental Technician/Hygeinist - 01
தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று Dental Hygene பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Phsiotherapist - 02
தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று Phsiotherapist பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Pharmacist - 06
தகுதி: அறிவியல் பாடங்களில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று பார்மஸி பாடப்பிரிவில் டிப்ளமோ, பட்டம் பெற்று மாநில பார்மஸி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.24,000

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Senior Manager (HR) - Recruitment Section, Hindustan Aeronautics Limited, Accessories Division, Lucknow - 226 016.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hal-india.ac.in  என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.