உங்களுக்கு சமைக்க தெரியுமா..? ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டியில் வேலை
பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (Sports Authority of India) உணவகத்தில் காலியாக உள்ள சமையற்காரர், உதவி


பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (Sports Authority of India) உணவகத்தில் காலியாக உள்ள சமையற்காரர், உதவி சமையற்காரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Cook, Assistant Cook
சம்பளம்: மாதம் ரூ.35,000 - 45,000
விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofindia.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஸ்கேன் செய்து Sain sscblore@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sportsauthorityofindia.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...